கடலோர மக்கள் கூட்டமைப்பு
தூத்துக்குடி மாவட்டம் – வடக்குப் பகுதி
இடம் : TMSSS நேரம்: 3.00 மணி நாள் : 21.01.2011
கலந்துரையாடலுக்குக்கான கருத்துகள்
1.கடற்கரை ஒழுங்காற்று அறிவிப்பாணை 2011 ( 07.01.2011)
2. மீனவர் உரிமை மற்றும் பாதுகாப்பு சட்டம் (08.01.2011)
3. மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் – முறைப்படுத்துதல் & ஒருங்கிணைப்பு
4. மீனவர் தேர்தல் அறிக்கை – பகுதி சார்ந்த பிரச்சனைகள்
5. கடல் வணிகம் சார்ந்த பத்தாண்டுக்கான திட்டம் வெளியீடு – 2010 – 2020.
6.சுற்றுலா பயணிகள் கப்பல்
7. கிழக்குக் கடற்கரை பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் சுற்றுலாத் திட்டங்கள் – 450 கோடியில். – 07.01.2011
8. சிங்கித்துறை சுனாமி வீடு கட்டும் திட்டம் முடக்கம்??? - இசுலாமியர் எதிர்ப்பு.
9. தீவுகள் காணவில்லை – தூத்துக்குடி மற்றும் கீழக்கரை பகுதி.
10.மாவட்டப் பொறுப்புகள்- வட பகுதி
11. தாமிரபரணி தண்ணீர் கடலில் வீணாகுதல் – விவசாயிகள் மனு. 12.வைப்பார் பாலம் அருகே நிரந்தரமாக தடுப்பணை.
13. தூடி – வடக்குப் பகுதி மாதக்கூட்டம் நடத்துவது
14. மூக்கையூர் துறைமுகம் – 15 நாட்களுக்குள் ஆய்வு அறிக்கை.
15.தூத்துக்குடி துறைமுகத்தில் ஓசோன் பாதிக்கும் சிலீண்டர்கள் இறக்குமதி
No comments:
Post a Comment