கடலோர மக்கள் கூட்டமைப்பு
அவசரக் கூட்டம் –அக்டோபர்
இடம்: தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்கம் , தூத்துக்குடி.
நாள்; 07.10.2010. வியாழக்கிழமை
நேரம் : காலை 10.00 மணி
கலந்துரையாடலுக்கான கருத்துக்கள்
1. வரவேற்பு
2. அறிமுகம்
3. கடந்த கூட்ட அறிக்கை
4. வரவு – செலவு
5. மத்திய அரசின் கடலோர ஒழுங்காற்று அறிவிக்கை ஆணை ,2010 – தேசிய மீனவர் பேரவை நாடு தழுவிய போராட்ட அறிவிப்பு – (அக்டோபர் –29 .- 2010)
6. கூடங்குளம் கடலோரப் பகுதிகளில் 500 மீட்டர் மீன் பிடிக்கத் தடை..- கிராம சபைக் கூட்டம். (வழக்கு & மற்ற நடவடிக்கைகள்)
7. தீவுகளில் மீன் பிடிக்கத் தடை. – 50,000 ரூபாய் அபராதம்.(வழக்கு & போராட்டம்)
8. ஸ்டெர்லைட் – நீதிமன்றத் தீர்ப்பு , தற்போதைய நிலவரம்
9. கடலோர போராட்டக் குழுக்கள் , கடற்கரை போராளிகள் உறவு &தொடர்பு (CAN, TNEC , CEDA, PEAL ,PEOPLE”S WATCH, TN - PONDY FISHERS FORUM & தனிநபர்கள்.
10. கடல் அட்டை பிரச்சனை – இராமநாதபுரம் & கடல் அட்டை &போராட்டம்- ஐ.நா. வெளியீடு
11. கடலோரத்தில் அனல் மின் நிலையங்கள் பெருக்கம் தொடர்பான கூட்டு நடவடிக்கை.
12. மீனவர் நாள் நிகழ்ச்சிகள். – 21.11.2010 – மாவட்ட செயல்பாடுகள்.
13. .தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம் – நீதிமன்ற வழக்கு தொடுத்தல்.- உயிர்ச் சூழல் பகுதியில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை. ( கடல் வள மேலாண்மைத் திட்டத்தில் அனுமதி பெறுதல்)
14. மாவட்ட பிரச்சனைகளை ஊடகங்கள் கவனத்திற்கு கொண்டுவருதல்.
15. நமது அமைப்புக்கான நிதிப் பெருக்கம் – வழிவகைகள்.
16. டி மெரிடியன் ஹோட்டல் – தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் எதிரில்.
17. மன்னார் வளைகுடாவில் ஒளிர்மிதவைகள் – தற்போது நிலை – டெல்லி பயணம்.(16)
18. கட்சத்தீவு முற்றுகை – இராமநாதபுரம் விசைப்படகு மீனவர்கள் அறிவிப்பு.
19. கடல் பாசி வளர்ப்பு – தென் கடல் பகுதியில் – சக்திவேல் முயற்சி.
20. உடல் நல /சுகாதார ஆய்வு – தூத்துக்குடி நகரம் மற்றும் திருநெல்வேலி கடற்கரை
21. மாவட்ட ஆட்சியர் மனுக்கள் – 06.09.2010.( தூத்துக்குடி &திருநெல்வேலி) – மக்கள் பங்கேற்பு
22. மாவட்ட பொறுப்பாளர்கள் – தங்கள் பணியின் பொறுப்பை உணர்தல்,திட்டமிடுதல் & செயல்படுதல். – மாவட்ட கூட்டங்கள் நடத்துதல்
23. தகவல் அறியும் உரிமைச் சட்டம் – க.ம.கூ பயன்படுத்துவது குறைவு – ( ஜான் பூ .ராயர்.பொறுப்பு) தற்போது நிலைமை
24. கவனத்திற்கான பிற செய்திகள்.
No comments:
Post a Comment