பதிவு செய்த நாள் : ஜூன் 05,2010,22:26 IST
தூத்துக்குடி : மன்னார்வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் நேற்று 10 கிராம மீனவர்கள் வீடுகள், நாட்டுப்படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 10 மீனவ கிராமங்களில் நேற்று, மீனவர்கள் தங் களது வீடுகள், பொதுஇடங் கள், நாட்டுப் படகுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment